Google Adspot_img

Hand Bag ah நான் இருந்தா! உன் தோளுலதான் தொங்கி இருப்பேன்! – ரேஷ்மாவின் Hot Pics

Must Read

- Advertisement -spot_img

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். நடிகர் பாபி சிம்ஹா இவரது உறவினர் .“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்திற்கு பிறகு ரேஷ்மாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் .

வீட்டில் பார்த்து திருமணம் செய்துவைத்தனர் கணவருடன் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தனர். இருமுறை திருமணம் செய்துகொண்ட நடிகை ரேஷ்மா இரண்டுமே விவகாரத்தில் முடிந்துவிட்டது , பின்னர் அமெரிக்காவில் தானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்துவிட , தற்போது நடிகை ரேஷ்மா தன் குழந்தைகள் பெற்றோர்களுடன் வசித்துவருகிறார் .

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். இதனால் இவருக்கு வெள்ளித்திரையில் மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளமெராக போஸ் கொடுக்கும் நடிகை ரேஷ்மா ,தனக்கென தனி ரசிகப்பாட்டாளத்தை கொண்டுள்ளார் . இவர் மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய கடற்கரை ஓரத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் ” ஹேண்ட் பேக்கா நான் இருந்தா! உன் தோளுலதான் தொங்கி இருப்பேன் ” என்று மேயாத மான் பட பாடல் வரிகளை இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வர்ணித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

Latest News

அந்த அழகான மனச இப்படி பூட்டி வெச்சுட்டீங்களே ! — Ashima Narwal Hot Pics !

  ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img